தென்காசி செய்தி|திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் சித்திரை விழா ஏப்., 5 கொடியேற்றத்துடன் துவங்கி 14 வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமி மற்றும் அம்மனின் வீதி உலா நடைபெற்றது.Source link