சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேசிங் செய்துவருகிறது. சிஎஸ்கே-வை கேப்டனாக தோனி வழிநடத்தும் 200-வது போட்டி இது.

இதை முன்னிட்டு, மைதானத்தில் என்.சீனிவாசன் முன்னிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தோனியைக் கௌரவித்தது.Source link