தாய்மையை போற்றும் விதமாக தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து நியூஸ் 18 உள்ளூர் ஆய்வில் உள்ள மக்கள் கூறும் கருத்துக்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்..

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், நீலகிரிSource link