அதன்படி, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கன்டெய்னர்கள், குளிர்பானம் மற்றும் மதுபானம் அடங்கிய பாட்டில்கள், கத்திகள் வாணவேடிக்கைகள், வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், சிகரெட் லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள், வாயு அடைக்கப்பட்ட கன்டெயினர்கள், உருட்டுக் கட்டைகள், தீப்பந்தங்கள், காற்று ஒலிப்பான்கள், புகை மருந்துப் பொருட்கள் கூடிய மாத்திரைகள் தவிர) போன்றவற்றுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

சென்னை சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானம்

இதனுடன் அரங்கத்தின் வெளியே தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், செல்லப் பிராணிகள், பேனர்கள், விளம்பரத்தட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், அரசியல், மதம் மற்றும் சாதி தொடர்பான கடுமையான வார்த்தைகள் எழுதப்பட்ட விளம்பரங்கள், கோஷங்கள் அல்லது உருவங்கள் அல்லது வியாபாரம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் அனைத்து வகையான புகைப்பட தாங்கிகள் அல்லது ஒளிப்பதிவு கருவிகள் ) மற்றும் அனைத்து வகையான கேமராக்கள் அல்லது பிறவிதமான புகைப்படம் எடுக்கக்கூடிய அல்லது ஒலிப்பதிவு செய்யக்கூடிய கருவிகள் (எப்படிப்பட்ட வகைகளாக இருந்தாலும் நிழற்படம் அல்லது நகரக்கூடியதைப் பதிவு செய்யும் கருவியாக இருந்தாலும்), தலைக்கவசம் (ஹெல்மெட்), பைகள், தண்ணீர், பொட்டலங்கள், போன்ற பொருட்களை மைதானத்திற்குள் எடுத்துச் செல்லக்கூடாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.



Source link