“வணக்கம் சென்னை. இன்னைக்கு மேட்ச் தெறிக்கப் போகுது” என தனது திட்டித் தமிழில் ரவிசாஸ்திரி டாஸைத் தொகுத்து வழங்கினார். தோனிதான் டாஸை வென்றார். பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடர்ந்து பேசியவர், “கடந்த போட்டியில் இரு அணிகளும் 200+ ஸ்கோரை எடுத்துள்ளனர். அந்த மாதிரி இந்த பிட்ச் இருக்காது என நினைக்கிறேன். இந்த பிட்ச் கொஞ்சம் மெதுவானதாக இருக்கலாம். மேலும், நாங்கள் சில நாள்களாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இரவில் பனியின் தாக்கம் உள்ளது. அதனால் முதலில் பந்துவீசி விடுவது நன்றாக இருக்கும்” என்றார்.

மேலும் கேப்டனாக தனது 200வது போட்டியைப் பற்றிப் பேசிய தோனி,

முன்னதாக என்.சீனிவாசன் முன்னிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தோனியைக் கௌரவித்தது.



Source link