Pudukkottai News | ஆலங்குடியில் கோலாகலமாக நடைபெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.



Source link