புதுக்கோட்டை ராப்பூசல் ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டையின் புகழ்பெற்ற ராப்பூசல் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை திருச்சி , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.Source link