Ramanathapuram News : மோட்டார் வாகனங்களுக்கு ஆன்லைனில் மூலம் காவல்துறையினர் அதிகப்படியான அபராதம் விதிப்பதை கண்டித்து வாகன ஓட்டிகள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Source link