அண்ணாமலையின் ஊழல் பட்டியல்… டெல்லியின் ரியாக்சன்!

“‘ஏ14-ல் தி.மு.க-வின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்’ என்று சொல்லிவந்த பா.ஜ.க அண்ணாமலை, அதற்காகவே மாமல்லபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் திட்டமிட்டிருந்தார். ‘இது தி.மு.க-மீது அண்ணாமலை தொடுக்கும் குருஷேத்திரப் போர். எனவே, தேர் வடிவில் மேடையை அமைப்போம்’ என்றெல்லாம் ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் ரத்தானது.

அதற்கான பின்னணி காரணம் என்ன..?

இந்த விஷயத்தில் டெல்லி தலைமை அண்ணாமலையிடம் சொன்ன விஷயம்…

மேலும், விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் காவல்துறை தரப்புக்கும் இடையே நடந்த உரசல்,

உதயநிதி குறித்து கூட்டணிக் கட்சியினர் குமுறியதன் காரணம்… என

ஏராளமான அரசியல் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் அள்ளித்தருகிறார் கழுகார்…

படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

மேலும்,

அதிமுக விஐபி-களின் சொத்து பட்டியலும் வெளியாகுமா… அண்ணாமலை கணக்கு தான் என்ன?!

படிக்க இங்கே கிளிக் செய்யவும்…Source link