குறட்டை பிரச்சினையால் தவிக்கும் நாயகன்: ‘குட்நைட்’ பட அப்டேட்

15 ஏப், 2023 – 14:33 IST

எழுத்தின் அளவு:


குட்நைட்-திரைப்படம்-அப்டேட்

காலா, ஜெய்பீம் படங்களில் நடித்துள்ள மணிகண்டன் அடுத்து நடித்துள்ள படம் ‘குட் நைட்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள படத்தில், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் கொண்ட நாயகன் தன் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. நாயகனின் குறட்டை பிரச்சினையால் வேலை பறிபோகிறது, காதல் கைகூடாமல் போகிறது. அதனை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது.

விளம்பரம்

ஹீரோயின் ஆன ஷாலி நிவேகாஸ்ஹீரோயின் ஆன ஷாலி நிவேகாஸ் சினிமாவாகும் நாவல் சினிமாவாகும் நாவல்

வரவிருக்கும் படங்கள் !

தமிழ் புதிய படம் மாயன்

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

தமிழ் புதிய படம் தேவதாஸ்

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

தமிழ் புதிய படம் தமிழரசன்

 • தமிழரசன்

 • நடிகர் : விஜய் ஆண்டனி
 • நடிகை : ரம்யா நம்பீசன்
 • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

தமிழ் புதிய படம் யாங் மாங் சாங்

 • எங் மங் சங்

 • நடிகர் : பிரபுதேவா
 • நடிகை : லட்சுமி மேனன்
 • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

தினமலர்-விளம்பரம்-கட்டணம்

ட்வீட்ஸ் @dinamalarcinema

Source link