உறையூர் வெக்காளியம்மன் கோவில் : சோழர்களின் தலைநகராம் உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு எழுந்தருளி மக்களை காத்தருளும் தெய்வம் வெக்காளியம்மன். இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேரோட்ட விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.Source link