புதுடெல்லி: பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு தோல் நோய் இந்தியாவில் உள்ளது. இதனால் விவசாயிகள் பால் உற்பத்தி சார்ந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய பால் வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா: இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பொய்யானது. தற்சமயம் பால் தேவை அதிகரித்து வருகிறது. விநியோகத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.Source link