மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

ரிஷபம்: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. பூர்வீகா சொத்து பிரச்சினை தொடர் பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.Source link