சீரியல் வட்டாரத்தில் விசாரித்த போது, ​​”ரொம்ப வருஷம் இடைவெளி விட்டு டிவிக்கு வர்றதானால கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கணும்ல தெளிவா இருந்தாங்க. கன்னட வெர்ஷன் பிடிச்சிருந்ததால தமிழ்லயும் அதேமாதிரிதான் கதை நகரும்னு நம்பி நடிக்கச் சம்மதிச்சாங்க. ஆரம்ப நாள்ல எந்தப் பிரச்னையுமில்லை. வந்தது.அந்த அதிருப்தியில் கொஞ்ச நாளாகவே ‘சீரியலில் இருந்து என்னை விடுவிச்சிடுங்க’ன்னு கேட்டுகிட்டேதான் இருந்தாங்க.

'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் அர்ச்சனா

‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் அர்ச்சனா

சந்தேகம் தீர, அர்ச்சனாவிடமே நாம் பேசினோம். “ஆமாங்க நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். கதையின் நகர்வு பிடிக்கலைன்னா எப்படிங்க ஒரு புராஜெக்ட்ல தொடர்ந்து இருக்க முடியும்? செய்யற வேலையைப் பிடிச்சு செஞ்சாதானே எல்லாருக்குமே அது நல்லது! அதனால நான் அந்தியலில் இருந்து வெளியேறிட்டேன். எனக்குப் பதிலா வேற நடிகையைக் கமிட் செய்து கொள்ளும்படி ஏற்கனவே சம்பந்தப்பட்டவங்ககிட்டச் சொல்லிட்டேன்” என்றார்.



Source link