இவ்விழாவில் கல்லூரியின் தனி அலுவலரும் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநருமான டாக்டர் ஆர்.பாஸ்கரன், முன்னாள் மாணவரும், சென்னை மாநகர காவல் உதவி ஆணையருமான சண்முகையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.Source link