திண்டுக்கல் செய்தி : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் மணிமண்டபம் உள்ளது. இந்த மணிமண்டபத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.Source link