Mr.கழுகு: ‘டெல்லியை திட்டணுமா..?’ – பின்வாங்கிய டி.ஆர்.பாலு!
தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆளுநருக்கு எதிராக சென்னையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஐ.யு.மு.லீக் காதர் முகைதீன் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஆனாலும், என்ன காரணத்துக்காகத் தாங்கள் வரவில்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்தனர்.
ஆனால், கூட்டத்துக்குத் தலைமை தாங்கவேண்டிய தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வரவில்லை… அதற்கான காரணத்தை முன்கூட்டியே தெரிவிக்கவும் இல்லையாம்.
டி.ஆர்.பாலு பின்வாங்கிய பின்னணி என்ன..?
இன்றைய Vikatan Plus இதழில் மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்…
மேலும்,
நிதி நிறுவன மோசடிகளிடம் ‘லட்டு’களை வாங்கி, நடவடிக்கை பட்டியலில் இருக்கும் காக்கி அதிகாரிகள்…
கெத்து காட்ட சொத்து… அமைச்சரின் ‘அடடே’ திட்டம்!
அண்ணாமலை ரசிகர் மன்ற சர்ச்சை!