புதுக்கோட்டை செய்திகள் | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டியம்மன் கோவில் சித்திரை மாத திருவிளக்கு பூஜை விழாவில் 501 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர்.



Source link