மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான பிரச்சினையில் நல்ல தீர்வு காணப்படும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப் படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.



Source link