நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 24வது நாளாக தோட்டக்கலை தொழிலாளர்கள் போராட்டத்தின்போது தோட்டக்கலை தொழிலாளர்கள் பாடல் பாடி அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

மேலும் ஊட்டி தோட்டக்கலைத்துறை தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், நீலகிரி, ஊட்டி



Source link