ராமநாதபுரம் கோடை | சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க கமுதி காவல்துறை சார்பில் இரண்டு மாதங்களாக நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.Source link