கோவை நாய்க்கன்பாளையம் : கோவை நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் சென்டரை சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.Source link