இமாம் ரம்ஜான் பண்டிகையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் : உலகம் முழுவதும் ஈகைத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதகையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் ஈகை திருநாள் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.



Source link