விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் சீரமைப்பு : விழுப்புரத்தில் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.Source link