கும்பகோணம்: சித்திரைப் பெருவிழாவையொட்டி சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் 28-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.

கும்பகோணம் வட்டம், சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா தொடங்குகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 28-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.



Source link