மேஷம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங் களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடன்களை ஒவ்வொன்றாக பைசல் செய்வீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.Source link