தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முழு நேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி எம்பி தனுஷ்குமார், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைகுமார் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டு நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவைத்து வைத்தார்.தொடர்ந்து நூலகத்தில் தன்னையும் ஒரு புரவலராகஇணைத்துக் கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link