முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக் கண்காட்சி திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் கே.என்.நேருவுடன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ஜெய்லர், மாவீரன் படம் ஒரே நாளில் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு எழுந்து சென்றார்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைத்தள பக்கங்களை பின் தொடருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.
குறிச்சொற்கள்: பேஸ்புக் வீடியோக்கள், கே.என்.நேரு, சிவகார்த்திகேயன்