ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்விரோதத்தால், 13 வயது சிறுவன் சாம்பாரில் விஷம் கலந்து கொண்டு குடும்பத்தையே தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.