காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கியது முதலே அதிமாக இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.Source link