ஐதராபாத்: சமீபத்தில் பாஜ.,வில் இணைந்த ராஜாஜி கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன், இன்று(மே 02) ஐதராபாத் ராஜ்பவனில், தெலுங்கானா கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, அவர் 1958ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற, சக்கரவர்த்தி திருமகன் புத்தகத்தை தமிழிசைக்கு வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விளம்பரம்