சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையே மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், சுமார் 1,00,000 அகதிகள், அந்த நாட்டைவிட்டு தப்பி, அந்த நாடுகளுக்குச் சென்றதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.Source link