கேரளா | கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 12 வயது சிறுவன் ஓராண்டிற்கு முன் குளத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்தச் சம்பவத்தில் 14 வயது சிறுவன் சிபிசிஐடி போலீஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.Source link