சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், மேலதாளத்துடன் வைகை ஆற்றங்கரை நோக்கி சென்ற கள்ளழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.



Source link