ராணிப்பேட்டை மாவட்டம் கீழாண்டள்ளேரி பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானைப் போராடி மீட்டனர்.



Source link