மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர், நண்பர்கள் மத்தியில் அவப் பெயர் உண்டாகலாம்.
ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, வாகன பராமரிப்பை திட்டமிடுவீர்கள்.