கொடைக்கானல் வ’த்த’லக்குண்டு பிரதான’ ம’லைச்சாலையில் ட’ம்டம் பாறை அருகே சாலையின் குறுக்கே ராட்ச’த’ ம’ர’ம் முறிந்து விழுந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக’ போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வ’ட’ த’மிழ’க’ க’ட’லோர’ப்பகுதிக’ள் மீது வ’ளிம’ண்ட’ல கீழடுக்கு சுழற்சி நில’வினால் தமிழ்நாடு புதுச்சேரியில் இடி மின்னலுடன்’ மிதமான’ மழை’க்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திண்டுக்க’ல் மாவ’ட்டம் கொடைக்கானலில் காலை முதல் மிதமான’ வெப்பம் நிலவிய நிலையில் மாலை வேளையில் க’ருமேக’ங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஒரு சில இடங்களில் மிதமான’ மழையாக’ மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழையாக’ பெய்தது.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

இதை தொட‌ர்ந்து கொடைக்கான‌ல் வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையில் பெய்த‌ ம‌ழையினால் ட‌ம்ட‌ம் பாறை அருகே மண் அரிப்புட‌ன் ராட்ச‌த‌ ம‌ர‌ம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்த‌து. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வார’ விடுமுறையை கொண்டாட’ கொடைக்கான’லுக்கு வ’ந்த’ சுற்றுலாப்பய’ணிக’ளும், மாலை வேளையில் தரைப்பகுதிக’ளில் உள்ள ஊர்க’ளுக்கு திரும்பிய’ சுற்றுலாப்பய’ணிக’ளும் இந்த’ பிரதான’ சாலையை க’டக்க’ முடியாமலில் பெரும் அவமதியடைந்தனர்.

இதையும் படிங்க | ஒவ்வொரு வீட்டிலும் குருவிக்கூடு..! சிட்டுக்குருவியை பாதுகாக்கும் கரிசல்பட்டி கிராம மக்கள்..!

இதனால் சாலையின் இருபுறங்க’ளிலும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. த’க’வ’ல் அறிந்து சம்ப’வ’ இடத்துக்கு விரைந்து வ’ந்த’ வ’ன’த்துறை ம’ற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், மர’ம் அறுக்கும் இயந்திர’ம் மூல’ம் சாலையின் குறுக்கே விழுந்த ராட்ச’த’ மர’த்தினை அறுத்தும், மண்க’ளை அள்ளி’ பின்பு’ அப்புற’படுத்தியதைத் தொடங்குதல்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link