புதுடெல்லி: இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கார்களில் முன்புற இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.

இந்த அலாரத்தை ஒலிப்பதை நிறுத்தி வைக்கும் சாதனங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.Source link