மேஷம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். விசேஷங்களை முன்னெடுத்து நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்.Source link