விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதில் இருந்து அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
Source link
