பொக்கனாரேந்தல் கோயில் : திருப்புல்லாணி அடுத்த பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவிலின் எருதுகட்டு விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நாட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.Source link