திருவாரூர் செய்தி | உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரம்மாண்டம்தான். அப்படி பிரம்மாண்ட வடிவில் உலா வரும் திருவாரூர் தெப்பமும், தெப்பத் திருவிழாவும் கூட அந்த ஊர் மக்களின் பெருமை என்றும் சொல்வார்கள்.Source link