மேஷம்: உறவினர், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு திருமணம் கூடி வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியுண்டு. பணவரவு திருப்தி அளிக்கும்.

ரிஷபம்: உறவினர் மத்தியில், மரியாதை கூடும். அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.Source link