கன்னியாகுமரி உள்ளூரில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி பெண் கல்வியை நோக்கில் 1965ல் தொடங்கப்பட்டு குமரியின் முதல் பெண்கள் கல்லூரி என்ற சிறப்புடனும் தேசியத் தரமதிப்பீட்டுக் குழுவின் A+ தகுதியுடனும் செயல்படுகிறது என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சகாய செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தேசியத்தர மதிப்பீட்டுக்குழு 5 முதல் 17 ஆண்டுகளுக்கு ஒருமுறை 7 அளவுகோல்களின் அடிப்படையில் (7 அளவுகோல்கள்) கல்லூரிகளை ஆய்வு செய்து தரச்சான்றினை வழங்குகிறது. முதல் அளவுகோல் (அளவுகோல்: 1 – Cumicalun அம்சங்கள்) உலகளாவிய, தேசிய வட்டார அளவிலான பாடத்திட்ட வடிவமைப்பு, அப்பாடத்திட்டத்தின் வழி, தொழில்முனைதல், நந்திறன்மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பினை வழங்குதல்.
(Cileria II – Tenching Loaming; (Evaluatice) தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன கற்றல் முறை. (Cntima II – Research, Innovation. Extersion) ஆய்வு செயல்பாடுகள் (Scopus, Web of Scienice, பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தல்) (Criteria IV – Infrestrictice ) உட்கட்டமைப்பு, கற்றலுக்கான இணைய தளங்கள், (Crihtrian V Student Support & Progression) மாணவியருக்கான வேலைவாய்ப்பு, உயர்நிலைப் படிப்புகள், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி. நிர்ணயிக்கப்பட்ட கோல்களிலும் எம் கல்லூரி சிறந்து விளங்கி A+ தகுதியைப் பெற்றுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
மத்திய கல்வி அமைச்சகம் தொழில் முனைதலில் எம் கல்லூரியின் பங்களிப்பினைப் பாராட்டி 4 நட்சத்திர அந்தஸ்தை வழங்கியுள்ளது. குமரியில் இந்த கல்லூரிக்கு மட்டுமே இவ்வங்கீகாரத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி உலக அமைப்பு நடத்திய தன்னாட்சி கல்லூரிகளுக்கான தரவரிசை தேர்வில் தமிழக அளவில் 12வது இடத்தையும், இந்திய அளவில் 26வது இடத்தையும் பெற்றுள்ளது.

ஹோலி கிராஸ் கல்லூரி
(தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், தரமான பாடத்திட்டங்கள். பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவியர் பெற்ற வேலைவாய்ப்புகள். உள்கட்டமைப்பு, நிர்வாகத்திறன், போன்றவற்றின் அடிப்படையிலேயே இதரவரிசைத்தேர்வு நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. 2020-2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் எமது கல்லூரி 23 பல்வேறு புத்தொழில்களை (ஸ்டார்டப்ஸ்) முன்னணி நடத்தியுள்ளனர். தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
மாணவியர் சோர்வின்றிப் புத்துணர்வுடன் கல்வி பயில முழுநேர பகுதிநேர உளவியல் நிபுணர்கள் பணிபுரிகின்றனர். பாதுகாப்பான விடுதி வசதியுடன் விடுதி மாணவியரின் ஆளுமை, தனித்துவம் மற்றும் பல்திறன் வளர்க்கும் நோக்கில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், SIT/NET பயிற்சிகள், முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து சிறப்புப் பயிற்சிகள் (Intermahip) எனப் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் தூய்மையான, பசுமையான வளாகத்தைக் கொண்டு கல்விச் சேவையை ஆற்றி வருகிறது.
அரசு உதவிபெறும் இளங்கலைப் பாடப்பிரிவுகள் : பி.எஸ்சி. கணிதம் , B.Sc. இயற்பியல் , B.Sc.வேதியியல் B.Sc. விலங்கியல் ,B.Sc. தாவரவியல் , BAஆங்கில இலக்கியம் , BAவரலாறு , BAபொருளியல் (பொருளாதாரம்) , B.Com வணிகவியல் (வணிகம்) அரசு உதவிபெறும் முதுகலைப் பாடப்பரிவுகள் , M.Sc. கணிதம் M.Sc.இயற்பியல் , M.Sc. விலங்கியல் , MAஆங்கில இலக்கியம்
சுயநிதி இளங்கலைப் பாடப்பிரிவுகள் : B.Sc கணிதம் , B.Sc. கணினி அறிவியல் , BAஆங்கில இலக்கியம் , BA தமிழ் இலக்கியம் , B.Com. வணிகவியல் (வணிகம்) , B.Sc. ஆடை வடிவமைப்பு (ஆடை மற்றும் பேஷன் டிசைனிங்).
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முதுகலைப் பாடப்பிரிவுகள் : M.Sc கணிதம் , M.Sc. வேதியியல் , M.Sc.தாவிரவியல் , M.Sc.விலங்கியல் M.Sc. கணினி அறிவியல் , MAஆங்கில இலக்கியம் , MAவரலாறு M.Com. வணிகவியல் MSWசமூகப் பணித்துறை” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: