முட்புதராக காட்சிதரும் சிறுமலை அணை நீர்த்தேக்கம்.. 48 கிராம விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடை ரோடு சுற்று வட்டார பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்தே தங்களது…