மேற்கு வங்கம் டூ தமிழ்நாடு.. ரத்த தானம் குறித்து சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வடமாநிலத்தவர்!
விழுப்புரத்தில் ரத்த தானம் குறித்து வடமாநிலத்தவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தானங்களில் அன்னதானம், கண்தானம், உறுப்புதானம் என பல வகை தானங்கள் இருந்தாலும், ரத்ததானம் எல்லா தானங்களிலும் சிறந்தது…