தொடக்கத்தில் 11 மணி அளவில் இருந்து சாப்பாடு கொடுக்கப்பட்டதையொட்டி தற்பொழுது அதாவது இக்கால மதுரையில் மிகவும் பிரபலமான அயிரை மீன் குழம்பு ,சிக்கன், மட்டன் பிரியாணி, காடை பிரியாணி, நெத்திலி மீன் குழம்பு, கழுத்து மீன் குழம்பு, சிக்கன் ,மட்டன் சுக்கா, ஃபிஷ் ஃப்ரை, சிக்கன் 65 ,மட்டன் கோலா என விதவிதமான அசைவ விருந்துகளெல்லாம் இருக்கின்றது.



Source link