திருவாரூர் குடவாசல் வீரமா காளியம்மன் கோவில் : திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 நாட்கள் நடைபெறும் வீரமா காளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் அம்மனுக்கு சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.



Source link