கலப்படத்தைத் தடுக்க மதுவின் டெட்ரா பேக்கிங் | மதுபானங்களில் கலப்படத்தை தவிர்க்கவே டெட்ரா பேக் முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.Source link