நீலகிரி: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலாப் பேருந்து – 8 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்! | Bus met with an accident in ooty, 8 died
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தற்போது 2-வது சீஸன் நடைபெற்றுவரும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தொடர் அரசு விடுமுறை காரணமாக, பயணிகளின் வருகை…